தண்ணீர் தேடி அலைந்த யானை - ரயில் மோதி காயம்

55பார்த்தது
தண்ணீர் தேடி அலைந்த யானை - ரயில் மோதி காயம்
கேரள பாலக்காட்டில் உள்ள மலம்புழா வனப்பகுதியில் காட்டு யானை ஒன்று தண்ணீரை தேடி பாலக்காடு - கோயம்புத்தூர் இடையிலான ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றது. அப்போது, அந்த வழியாக வந்த ரயில் யானையின் மீது மோதியதில், யானையின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனையறிந்த வனத்துறை அதிகாரிகள், கால்நடை மருத்துவர்களுடன் சம்பவ இடத்திற்குச் சென்று யானைக்கு சிகிச்சையளித்து வருகின்றனர். மேலும், யானைக்குத் தேவையான உணவுகள், மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்தி