ஜாலியன் வாலாபாக் தியாகிகளுக்கு அஞ்சலி - திரௌபதி முர்மு

68பார்த்தது
ஜாலியன் வாலாபாக் தியாகிகளுக்கு அஞ்சலி - திரௌபதி முர்மு
ஜாலியன் வாலாபாக் நினைவு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது X தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது பதிவில், ஜாலியன் வாலாபாக்கில் தாய்நாட்டிற்காக அனைத்தையும் தியாகம் செய்த அனைத்து சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த அஞ்சலி தேச விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த மகத்தான ஆத்மாக்களுக்கு நாட்டு மக்கள் என்றும் கடமைப்பட்டிருப்பார்கள். ஜாலியன்வாலா பாக் தியாகிகளின் தேசபக்தி, எதிர்காலத் தலைமுறைக்கு எப்போதும் ஊக்கமளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி