17 இந்தியர்களுடன் வந்த கப்பலை சிறைபிடித்தது ஈரான்

61பார்த்தது
17 இந்தியர்களுடன் வந்த கப்பலை சிறைபிடித்தது ஈரான்
17 இந்தியர்களுடன் நவி மும்பை நோக்கி வந்து கொண்டிருந்த சரக்குக் கப்பலை ஈரான் சிறைபிடுத்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவை நோக்கி வந்துகொண்டிருந்த இஸ்ரேலுக்கு சொந்தமான MSC Aries சரக்குக் கப்பலை ஈரான் சிறைபிடுத்துள்ளது. அந்தக் கப்பலில் பயணித்த இந்தியர்கள் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவதை உறுதி செய்ய இந்திய அதிகாரிகள் ஈரான் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி