ரூ.68,607 கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி.. மோடியின் சாதனை

576பார்த்தது
மக்களவைத் தேர்தலில் கரூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் காட்சியைச் சேர்த்த ஜோதிமணி போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த எம்.பி கனிமொழி பேசுகையில், பா.ஜ.க ஆட்சி அதானி, அம்பானி போன்ற பணக்காரர்களுக்கான ஆட்சி. அம்பானி வீட்டு கல்யாணத்திற்காக பத்து நாளில் பன்னாட்டு விமான நிலையம் கொண்டு வந்ததுதான் மோடி ஆட்சியின் சாதனை. கல்விக் கடன் ரத்து இல்லை. விவசாயிகளுக்கு அடிப்படை ஆதார விலையும் இல்லை. ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான ரூ. 68,607 கோடி ரூபாய் கடனை பா.ஜ.க ஆட்சி ரத்து செய்துள்ளது என்று சாடினார்.

நன்றி'Sun news'

தொடர்புடைய செய்தி