ராஜஸ்தானின் இலக்கு 224

81பார்த்தது
ராஜஸ்தானின் இலக்கு 224
ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி அபாரமாக ஆடியது. 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் எடுத்தது. சுனிஸ் நரைன் 109 சதம் அடித்து அசத்தினார். சால்ட் 10, ரகுவன்ஷி 30, ஸ்ரேயாஸ் 11, ரசல் 13, ரிங்கு சிங் 20*, வெங்கடேஷ் ஐயர் 8 ரன்கள் எடுத்தனர். ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களில் அவேஷ் கான் மற்றும் குல்தீப் சென் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், சாஹல் மற்றும் போல்ட் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். ராஜஸ்தானின் இலக்கு 224 ஆக உள்ளது.

தொடர்புடைய செய்தி