28 ஆண்டுகளுக்குப் பின்னர் வேட்பாளருக்கு சிறை தண்டனை

55பார்த்தது
28 ஆண்டுகளுக்குப் பின்னர் வேட்பாளருக்கு சிறை தண்டனை
1996ம் ஆண்டு 5 பட்டியலின இளைஞர்கள் மொட்டையடித்து, புருவங்கள் பிடுங்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் அப்போது எம்எல்ஏவாக இருந்த திரிமுர்த்துலு உட்பட்ட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 28 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், திரிமுர்த்துலு உட்பட 9 பேரையும் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்து 18 மாத சிறை தண்டனை விதித்துள்ளது. தற்போது திரிமுர்த்துலு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் சார்பில் ராமச்சந்திரபுரம் சட்டப்பேரவை வேட்பாளராக போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி