ஆ.ராசா vs எல்.முருகன்.. வெல்லப்போவது யார்?

54பார்த்தது
ஆ.ராசா vs எல்.முருகன்.. வெல்லப்போவது யார்?
நீலகிரி தொகுதியில் இந்த முறை திமுக சார்பில் ஆ ராசா 36 சதவீதம் முதல் 42 சதவீதம் வாக்குகள் பெறுவார் என்றும், அதிமுக சார்பில் போட்டியிடும் லோகேஷ் தமிழ்செல்வன் 30 முதல் 46 சதவீதம் வாக்குகள் பெறுவார் என்றும் தந்தி டிவி கணித்துள்ளது. பாஜக சார்பில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல் முருகன் 21 முதல் 27 சதவீதம் வாக்குகள் பெறுவார் என்றும், நாம் தமிழர் கட்சியின் ஆ ஜெயகுமார் 3 முதல் 6 சதவீதம் வாக்குகள் பெறுவார் என தெரிவித்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி