இன்னும் ஒரு முறை ஏமாந்தால்.. ஸ்டாலின்

68பார்த்தது
இன்னும் ஒரு முறை ஏமாந்தால்.. ஸ்டாலின்
"வேண்டாம் மோடி”என்று ஒட்டுமொத்த நாடும் உரக்கச் சொல்வதற்கான நாள் நெருங்கிவிட்டது. இன்னும் ஒருமுறை இந்த நாடு ஏமாந்தால், இருநூறு ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிடும்.இதையெல்லாம் தடுக்கும் வலிமையான ஆயுதம், மக்களான உங்களுடைய வாக்குகள்தான். இன்றை விட்டுவிட்டு நாளை புலம்புவது நல்லவர்களுக்கு அழகல்ல. நாடு காக்க இன்றே தயாராகுங்கள் என திமுக வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார்.

தொடர்புடைய செய்தி