கோவையில் கொட்டித் தீர்த்த மழை (Video)

82பார்த்தது
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இன்று (அக். 13) தொடங்கி வரும் அக். 17ம் தேதி வரை தமிழகத்தில் பல இடங்களில் கனமழை கொட்டும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வரும் அக். 16ம் தேதி சென்னை உட்பட சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையில் கோவையில் பல பகுதிகளில் மழை இன்று வெளுத்து வாங்கியது.

நன்றி: நியூஸ்18தமிழ்நாடு

தொடர்புடைய செய்தி