ரயிலில் சாகசம் செய்த சிறுவன்.. அடுத்து நடந்த அதிர்ச்சி

66பார்த்தது
சென்னையில் ஓடிக்கொண்டிருந்த மின்சார ரயிலின் படியில் நின்று சாகசம் செய்து கொண்டிருந்த அபிலாஷ் (16) என்ற கல்லூரி மாணவன், தண்டவாளத்தின் அருகே இருந்த மின் கம்பம் மீது மோதி கீழே விழுந்தான். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அபிலாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இதுகுறித்த வீடியோ வைரலாக நிலையில், இதனை பார்த்த நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர். வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி