அடிக்கடி பீட்சா சாப்பிடுவது உடலில் கொழுப்பின் அளவை அதிகரித்து இதயநோய் பாதிப்புக்கு வழிவகுக்கிறது, இதில் உள்ள அளவுக்கு அதிகமான கலோரிகள் உடல் எடையை வேகமாக கூட்டும். பீட்சாவை தொடர்ச்சியாக சாப்பிடுவது பெருங்குடல் மற்றும் வயிற்று புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கும். சிறுநீரகம் மற்றும் ரத்தக் குழாய்களை பாதிக்கும் தன்மை கொண்ட உணவாக பீட்சா இருக்கின்றது. கடுமையான ஒற்றை தலைவலியை ஏற்படுத்த காரணமாக உள்ளது.