சென்னையில் 3 நாட்களில் 47 செ.மீ. மழை பெய்யக்கூடும்

67பார்த்தது
சென்னையில் 3 நாட்களில் 47 செ.மீ. மழை பெய்யக்கூடும்
சென்னையில் 3 நாட்களில் 47 சென்டி மீட்டர் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், இன்று நள்ளிரவு லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் கணித்துள்ளார். நாளை முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும் என்றும், நாளை 4.5 செமீ, நாளை மறுநாள் 26.5 செமீ, 16-ஆம் தேதி 15.5 செமீ. மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கையை அடுத்து அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி