தவெக மாநாடு: தொகுதி பொறுப்பாளர்கள் அறிவிப்பு

68பார்த்தது
தவெக மாநாடு: தொகுதி பொறுப்பாளர்கள் அறிவிப்பு
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டி அருகே அக்.27-ல் நடைபெற உள்ள நிலையில், மாநாட்டுக்கான தொகுதி பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது .தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் தற்காலிக பொறுப்பாளர்களை நியமித்தது தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி