மனதுக்கும் ஓய்வு தர மதிய தூக்கம் அவசியம்

59பார்த்தது
மனதுக்கும் ஓய்வு தர மதிய தூக்கம் அவசியம்
தூக்கத்தின் சமநிலை உடலுக்கு மட்டுமல்ல, முழு மூளைக்கு முக்கியமானது. தூக்கத்தின் தேவை ஒவ்வொரு நபருக்கும் வித்தியாசமாக இருக்கும். பொதுவாக 7 - 8 மணிநேரம் தூங்க வேண்டும் என்கின்றனர். அதேபோல், மதியம் தூங்குவதால் உடலுக்கு மட்டுமின்றி, மனதுக்கும் ஓய்வை தருவதாக கூறப்படுகிறது. பகலில் சுமார் 1 மணிநேர தூக்கம் முழு உடலின் தசைகளும் ஓய்வெடுக்க உதவி செய்கிறது. தூங்கி எழுந்தவுடன் அந்த மக்கள் புத்துணர்ச்சியுடன் காட்சியளிப்பார்கள்.

தொடர்புடைய செய்தி