அதானி, அம்பானியை ஏ1, ஏ2 என குறிப்பிட்ட ராகுல் காந்தி

76பார்த்தது
அதானி, அம்பானியை ஏ1, ஏ2 என குறிப்பிட்ட ராகுல் காந்தி
அதானி, அம்பானி என்ற பெயரை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்ததால் ஏ1, ஏ2 என்று குறிப்பிட்டு விமர்சனம் செய்துள்ளது மக்களவையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்களவையில் மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தில் மேற்கண்டவாறு உரையாற்றிய ராகுல் காந்தி, "நாங்கள் குறுக்கிட்டு கேட்கும் கேள்விகளை பிரதமரும், மத்திய அமைச்சர்களும் ஏற்றுக் கொண்டால், அவர்களது குறுக்கீட்டை ஏற்க தயார்" என பதிலளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி