தூக்கத்தில் அரசுப் பேருந்தை கடத்திய இளைஞர்! (வீடியோ)

60பார்த்தது
ஆந்திரா: காக்கிநாடா அருகே 'புஷ்பா 2' இரவு காட்சியை பார்த்த தமிழக இளைஞர் ஆந்திர அரசு பேருந்தை கடத்திச் சென்று சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிப்போவில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து காணாமல் போனதால், போக்குவரத்து கழக அதிகாரிகள் போலீஸிடம் புகாரளித்துள்ளனர். இதையடுத்து, அல்லூரி மாவட்டத்தில் உள்ள சிந்தப்பள்ளி செல்லும் வழித்தடத்தில் நின்ற பேருந்தை போலீஸார் மீட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்ட இளைஞரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி