ஐபிஎல் தொடரில் தரமான போட்டி! மாஸ் காட்டும் அணிகள்

57பார்த்தது
ஐபிஎல் தொடரில் தரமான போட்டி! மாஸ் காட்டும் அணிகள்
ஐபிஎல் 2024 தொடர் இறுதிக்கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. ப்ளே ஆப் வாய்ப்பை உறுதிப்படுத்த 10 அணிகளும் போட்டி போடும் நிலையில் ஆர்.சி.பிக்கு வாய்ப்பு மங்கிய போதிலும் மற்ற 9 அணிகளும் நீடித்து நிற்கின்றன. இனி வரும் போட்டிகளின் முடிவுகளின் அடிப்படையில் தான் டாப் 4 அணிகள் எது என்பது முடிவாகும். இப்போதைய சூழலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மற்ற மூன்று இடங்களுக்கு 8 அணிகள் போட்டியில் உள்ளன.

தொடர்புடைய செய்தி