எச்சரிக்கை.. பயன்படுத்தப்படாத வங்கி கணக்கு இருக்கா?

20240பார்த்தது
எச்சரிக்கை.. பயன்படுத்தப்படாத வங்கி கணக்கு இருக்கா?
நம்மில் சிலர் ஒன்றிற்கு மேற்பட்ட வங்கிக்கணக்குகள் வைத்திருப்போம். அவரில் ஏதேனும் ஒன்றை பயன்பாட்டில் வைத்துக்கொண்டு, மற்றவைகளை கிடப்பில் போட்டிருப்போம். அவ்வாறு பயன்படுத்தப்படாத வங்கிக்கணக்கால் நமக்கு பெரும் ஆபத்து வரும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். அதாவது நமது பயன்படுத்தப்படாத வங்கிக்கணக்கை ஹேக் செய்து, பண பரிமாற்ற மோசடிகள் செய்வார்கள் என கூறுகின்றனர். Money Laundering, போதை பொருள் மற்றும் ஆட்கடத்தில் போன்ற விஷயங்களில் பண பரிவர்த்தனைக்கு இந்த வங்கிக்கணக்கை பயன்படுத்தலாம் என எச்சரிக்கின்றனர். இதுபோன்று ஏதும் நடந்தால் வங்கியை தொடர்புகொள்ள வேண்டும்.

தொடர்புடைய செய்தி