புஷ்பா படத்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை.. FAFA

65பார்த்தது
புஷ்பா படத்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை.. FAFA
அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தின் வில்லனாக நடிகர் பகத்ஃபாசில் நடித்திருந்தார். முதல் பாகத்தில் குறைவான காட்சிகள் மட்டுமே அவருக்கு இருக்கும். இரண்டாவது பாகத்தில் அதிக காட்சிகளை எதிர்பார்க்கலாம். இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த அவரிடம், புஷ்பா படம் உங்களுக்கு பான் இந்தியா ஸ்டார் என்ற அந்தஸ்தை கொடுத்துள்ளதா என கேட்டதற்கு, புஷ்பா படத்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை என கூறியுள்ளார். நான் இதை படத்தின் இயக்குநர் சுகுமாரிடமே சொல்வேன். என்னுடைய களம் மலையாள சினிமாதான் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி