உத்திரபிரதேசத்தில் இஸ்லாமிய வாக்காளர்கள் மீது காவல்துறையினர் அராஜகம் (வீடியோ)

65பார்த்தது
உத்தரப்பிரதேசத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள இடங்களில் வாக்களிக்க விடாமல் காவல்துறையினர் அராஜகத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இஸ்லாமியர்கள் மீது தடியடி நடத்தி துரத்தும் வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் சில இடங்களில் தடியடி நடத்தியதோடு, வாக்காளர் அடையாள அட்டையை பறித்துக் கொண்டு வாக்களிக்க விடாமல் தடுப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி