அழுகிய பெண்ணின் கால்.. உதவிகோரும் கணவர்

83பார்த்தது
அழுகிய பெண்ணின் கால்.. உதவிகோரும் கணவர்
சென்னை திருவொற்றியூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தெருக்களில் சுற்றித்திரிந்த எருமை மாடு ஒன்று, சாலையை கடந்துகொண்டிருந்த மதுமதி என்ற பெண்ணை முட்டி இழுத்துச்சென்றது. இதில் மதுமதியின் தொடையில் மாட்டின் கொம்பு மாட்டி படு காயம் அடைந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவரது கால் அழுகியதாக கூறப்படும் நிலையில் மருத்துவ செலவுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று கணவர் வினோத் கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி