தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு.. தமிழக அரசு விளக்கம்

57பார்த்தது
தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு.. தமிழக அரசு விளக்கம்
தமிழகம் முழுவதும் சுமார் 2,028 பெண்கள் தங்கும் விடுதி சமூகநலத் துறையால் அமைக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் பொது இடங்களில் பெண்கள் உதவிக்கு இலவச தொலைபேசி மையம் அமைக்கப்பட்டுள்ளது எனவும் இலவச பேருந்து வசதி, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் உள்ளிட்டவற்றில் பெண்களுக்கு தனி பெட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக பெண் வழக்கறிஞர்கள் தொடுத்த வழக்கு தொடர்பான வாதத்தில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி