முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த சேரம்பாடி கிராம மக்கள்!

84பார்த்தது
முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த சேரம்பாடி கிராம மக்கள்!
குடியிருக்க வீடு இன்றி தவித்த எங்களுக்கு இலவச பட்டாவுடன் வீடு கட்டித் தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி என கூடலூர் மக்கள் தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மழையால் வீடுகளை இழந்த 36 பேருக்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் தலா ரூ.1.80 லட்சம் மதிப்பிலான வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், பட்டாக்களை குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வழங்கியதையடுத்து பயனாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி