வீஸிங் பிரச்சனை உள்ளவர்கள் பழைய சாதம் சாப்பிடலாமா?

55பார்த்தது
வீஸிங் பிரச்சனை உள்ளவர்கள் பழைய சாதம் சாப்பிடலாமா?
கோடையை சமாளிக்க முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர். உடலைக் குளிர்விப்பதற்காக குளிர்ச்சியான பொருட்களை உட்கொண்டு வருகின்றனர். ஆனால் ஆஸ்துமா, வீஸிங் பிரச்சனை இருப்பவர்கள் குளிர்ச்சியான பொருட்களை எடுத்துக் கொள்ள முடிவதில்லை. அவர்களுக்கு சில பொருட்கள் மட்டுமே உண்ணக்கூடியதாக இருக்கிறது. குறிப்பாக பழைய சாதம் காலையில் சாப்பிடுவதால் வீஸிங் வர வாய்ப்பு இல்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர். வெயில் காலத்திலும் வீஸிங் பிரச்சனை இருப்பவர்கள் மட்டும், பழைய சாதங்களை தவிர்த்து வெந்தயம், இளநீர், பாதாம் பிசின் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி