புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நேற்று மாலை முதல் இன்று காலை வரை நல்ல மழை பெய்துள்ளது. விராலிமலையில் 71 மி. மீ மழை பெய்தது. மூன்று புள்ளி 60 மில்லி மீட்டர் உடையான்பட்டியில் 5. 20 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. நேற்று காலை முதல் வெயில் அடித்து வந்த நிலையில் நேற்று மாலை முதல் கருமேகங்கள் சூழ்ந்து தொடர் மழை பெய்து வந்தது குறிப்பிடத்தக்கது.