விராலிமலை - Viralimalai

வீடியோஸ்


புதுக்கோட்டை
Mar 28, 2025, 03:03 IST/

தவெக போஸ்டரால் சர்ச்சை.. புஸ்ஸி ஆனந்த் விளக்கம்

Mar 28, 2025, 03:03 IST
சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் பல இடங்களில் வருங்கால முதல்வர் புஸ்ஸி ஆனந்த் என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் தவெகவினர் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஈ.சி.ஆர் சரவணன் பெயரில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு விளக்கம் அளித்த ஆனந்த், “2026 தேர்தலில் தவெக தலைவர் விஜய் தான் முதலமைச்சராக வருவார். வேண்டுமென்றே சில விஷமிகள் இந்த போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். தவெகவில் நான் சாதாரண தொண்டன். யாரோ ஒட்டிய போஸ்டரை வைத்து என்னிடம் இதுபோன்ற கேள்விகளை கேட்கலாமா?” என்றார். நன்றி: புதியதலைமுறை