விராலிமலை மாத்தூரில் கடந்த சில நாட்களா பெய்த மழையின் காரணமாக நடவு செய்யப்பட்ட நெல் பயிர் நீரில் மூழ்கி அழுக தொடங்கியது. மாத்தூர் பகுதியில் விவசாயம் மேற்கொண்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மழை தொடர்ந்து பெய்யுமானால் மீதமுள்ள பயிர்களும் அழுகும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனர். நெல் பயிரில் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது