பெண்களை பொறுத்தவரை 18 முதல் 30 வயது வரை குழந்தைகளைப் பெறுவதற்கு உகந்த வயதாகும். 30 வயதிற்குப் பிறகு கருவுறுதல் குறையத் தொடங்குகிறது. ஆண்களை பொறுத்தவரை இந்த திறன் 25 முதல் 35 வயது வரை இருக்கும். 35 வயதிற்குப் பிறகு தந்தையாக மாறுவது கடினம். 35 வயதுக்கு பிறகும் ஆண்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் உடற் தகுதி இருக்கும். ஏனெனில் உடலில் விந்து உருவாகும் செயல்முறை ஒருபோதும் நிற்காது.