ஒரே வாரத்தில் 100 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

82பார்த்தது
ஒரே வாரத்தில் 100 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 100 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் விமான நிறுவனங்கள் அதிர்ச்சியில் உள்ளன. இன்று 6 இண்டிகோ விமானங்கள், 6 விஸ்தாரா விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து அனைத்து விமானங்களிலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டல் காரணமாக பயணிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி