தமிழக முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் எம்எல்ஏ உறவினரும், அன்னவாசல் கிழக்கு ஒன்றிய தொழில்நுட்பப் பிரிவை சேர்ந்த மதியழகன், நிலையூரை சேர்ந்த சரவணன் ஆகியோர் மின்னல் தாக்கி நேற்று இரவு அகால மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதாக இன்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.