தமிழ்நாட்டில் உள்ள இரண்டு மருத்துவக் கல்லூரிகள் ராகிங் எதிர்ப்பு விதிமுறைகளை பின்பற்றாதது ஏன்? என பல்கலைக்கழக மானியக் குழு (UGC) கேள்வி எழுப்பியுள்ளது. பூந்தமல்லியில் உள்ள சவிதா மருத்துவ கல்லூரி, வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவக் கல்லூரிக்கு யுஜிசி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இரண்டு மருத்துவக் கல்லூரிகளும் அளிக்கும் விளக்கம் திருப்திகாமாக இல்லை என்றால், கல்லூரிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என யுஜிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.