5வது டி20 போட்டி: இங்கிலாந்து அணி பௌலிங்

58பார்த்தது
5வது டி20 போட்டி: இங்கிலாந்து அணி பௌலிங்
இந்தியாவுக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பௌலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3-1 என்ற கணக்கில் தொடரை இழந்துள்ளது. இந்நிலையில், மும்பையில் இன்று நடைபெறும் 5-வது போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பௌலிங் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்ய உள்ளது. இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங்குக்கு பதில் ஷமி இடம்பிடித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி