செய்முறை தேர்வு: பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு

78பார்த்தது
செய்முறை தேர்வு: பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் பிப் 22-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், வழிகாட்டுதல்களை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "செய்முறைத் தேர்வுக்கான புறத்தேர்வாளராக பிற பள்ளிகளின் ஆசிரியர்களை தான் நியமிக்க வேண்டும். தேர்வுக்கு தேவையான முன்னேற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு செய்து முடிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி