சித்தன்னவாசல் அருகே பேருந்து விபத்து: 6 பேர் காயம்!

71பார்த்தது
அன்னவாசல் அடுத்த ஆவரங்குடிப்பட்டி பாலத்தின் அருகே அந்தன்குடிபட்டியிலிருந்து கீரனூருக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து நிலைதடுமாறி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பானுமதி (42), சிலம்பாயி (65), சித்ரா (38), விஜயராணி (45), தமிழரசி (45), புஷ்பம் (47) ஆகிய 6 பேருக்கும் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி