48 வயது இளைஞர் சுட்டுக் கொலை

64பார்த்தது
48 வயது இளைஞர் சுட்டுக் கொலை
கேரளாவின் கண்ணூரில் 48 வயது நபர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் கைதப்பிரம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான ராதாகிருஷ்ணன் (48) என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சந்தோஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். கொலைக்கு முன், சந்தோஷ், துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். வீடு கட்டும் ஒப்பந்தம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி