லாரி மோதி விவசாயி பலி!

59பார்த்தது
திருமயம்: குரும்பப்பட்டியை
சேர்ந்தவர் லட்சுமணன்(56). விவ சாயி. இவர் நேற்றிரவு திருமயம் வந்து மளிகை பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு சைக் கிளில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது புதுக்கோட்டையில் இருந்து திருமயம் நோக்கி வந்த மினி லாரி எதிர்பாராதவிதமாக மோதியதில் படுகாயமடைந்த லட்சுமணன் அதே இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து திருமயம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.