தமிழ்நாடு முதல் நிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பாக விடைத்தாள் மதிப்பீட்டு முகாம்களில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆசியர்கள் ஒரு மணி நேரம் புறக்கணித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முதல் நிலை பட்டதாரி ஆசிரியர் கழக உங்கள் நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்