லெம்பலக்குடியில் 12ம் தேதி மக்கள் தொடர்பு முகாம்!

75பார்த்தது
லெம்பலக்குடியில் 12ம் தேதி மக்கள் தொடர்பு முகாம்!
புதுகை மாவட்ட கலெக்டர்
மெர்ஸிரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு திருமயம் வட்டம் லெம்பலக்குடி வருவாய் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் வரும் 12ம் தேதி காலை 10 மணிக்கு கலெக்டர் தலைமையில் நடக்கிறது. இதில் முன்மனுக்கள் பெறப்படவுள்ளதால் மக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை லெம்பலகுடி கிராம சேவை மைய அலுவலகத்தில் அளித்து பயன்பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி