ரேஷன் கார்டுகளை ஒப்படைத்த மக்கள்

74பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஊராட்சி ஒன்றியம் செங்கீரை பஞ்சாயத்திற்குட்பட்ட இரண்டு கிராமங்களை பிரித்து ராயவரம் ஊராட்சியில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டம் நடத்தினர். இந்நிலையில், அக்கிராம மக்கள் தங்களது ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டைகளை வருவாய் கோட்டாட்சியர் பரணியிடம் ஒப்படைத்தனர். இதனால், அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி