யூடியூபர் சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்த நிலையில் மதுரை மத்திய சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். வேறு வழக்குகள் நிலுவையில் இல்லை என்றால் சவுக்கு சங்கரை பிணையில் விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.