கேசவாபட்டியில் நடமாடும் கால்நடை மருத்துவ முகாம்!

57பார்த்தது
கேசவாபட்டியில் நடமாடும் கால்நடை மருத்துவ முகாம்!
புதுக்கோட்டை மாவட்டம் கேசராபட்டியில் நடமாடும் கால்நடை மருத்துவ முகாம் இன்று(செப்.4) நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மாடுகளை நடமாடும் மருத்துவ முகாமில் காண்பித்து மாடுகளின் நலன்களை ஆய்வு செய்தனர். இந்த நடமாடும் கால்நடை மருத்துவ முகாம் மாடுகளை வண்டியில் ஏற்றி அதற்கு சிரமத்தை ஏற்படுத்தாமல் வீட்டிலேயே வைத்து உடல்நலம் சரியில்லாத மாடுகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக உள்ளது என தெரிவித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி