கேசராபட்டியில் 24 மணி நேரமும் மது கிடைக்கும்!!: விற்பனையாளர்

85பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கேசராப்பட்டி அரசு மதுபான கடை பாரில் 24 மணி நேரமும் மது கிடைக்கும் என விற்பனையாளர் ஒருவர் கூறி மது எடுத்து கொடுக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி