மின் உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

82பார்த்தது
மின் உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்!
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் எட்டாம் மண்டகப்படி
திடலில்  தமிழ்நாடு அரசு உயர்த்திய மின் கட்டணத்தை வாபஸ் பெற வலியுறுத்தியும் 
மாநில அரசுகள் மீது ஒன்றிய அரசு நிர்பந்திக்கும் செயலை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஆர். வி ராமையா தலைமை வகித்தார். எஸ் சங்கர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ். சங்கர், எஸ் ஜனார்த்தனன், ஜி நாகராஜன் மூத்த உறுப்பினர் ஆர். வெள்ளைச்சாமி, பி. ஆவுடைமுத்து 
ஆர். கதிர்வேல், எம். அடைக்கப்பன்,  சத்திரம் ஏ. மணி வி. மாணிக்கம் ஆர். பாண்டியன் , ஆர். செல்லையா 
என். பழனியப்பன். ஜி. தமிழ்செல்வன் ஏ. ராமகிருஷ்ணன் , சி. சங்கரன் 
ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசினர்.

தொடர்புடைய செய்தி