புதுகை நமணசமுத்திரம் ஸ்ரீநாத் செந்தூரன் இன்ஜினியரிங் கல்லூரி லேனாவிளக்கு பி.இ. முதலாம் ஆண்டு மாணவர் புதுகை முதல் திருமயம் வரை சாலையில் நமணசமுத்திரம் கடைவீதி அருகே இன்று 21.02.2023 ஆம் தேதி 1:00 மணியளவில் செந்தூரன் கல்லூரி செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருக்கும்போது நாய் குறுக்கே வந்ததில் நாய் மீது மோதி எதிரே வந்த காரில் மோதி விபத்துக்குள்ளானதில் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.