கீழாநிலை அருகே பணம் வைத்து சீட்டாடிய 4 பேர் கைது!

83பார்த்தது
புதுகை, கீ. புதுப்பட்டி மாரியம்மன் கோயில் அருகே பணம் வைத்து சீட்டாட்டத்தில் ஈடுபட்ட அருண்குமார் (23), சக்திவேல் (21), கணேஷ் (36), வினோத் (35) ஆகிய 4 பேரை அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கீ. புதுப்பட்டி காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 52 கார்டுகளையும், ரூ. 400 ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி