கலெக்டராக பதவி அருணாவை மரியாதை நிமித்தமாக சந்தித்த மேயர்!

66பார்த்தது
கலெக்டராக பதவி அருணாவை மரியாதை நிமித்தமாக சந்தித்த மேயர்!
புதுக்கோட்டை மாநகராட்சி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் அருணா அவர்களை நமது மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் அவர்கள், துணை மேயர் எம். லியாகத் அலி அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

தொடர்புடைய செய்தி