ஆசிரியர் கல்வியில் யோகா மற்றும் சமஸ்கிருதம் சேர்க்கப்படும்

60பார்த்தது
ஆசிரியர் கல்வியில் யோகா மற்றும் சமஸ்கிருதம் சேர்க்கப்படும்
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் 11வது பட்டமளிப்பு விழா தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் நேற்று (அக். 1) நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தலைவர் பங்கஜ் அரோரா, “மாறிவரும் கல்விச்சூழலுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தேசிய கல்விக்கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் யோகா, கலை, சமஸ்கிருதம் உள்ளிட்டவை இடம்பெறும்.” என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி