சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: சிவகார்த்திகேயன் எச்சரிக்கை

58பார்த்தது
சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: சிவகார்த்திகேயன் எச்சரிக்கை
தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு காஸ்டிங் ஏஜெண்டுகள் யாரையும் நியமிக்கவில்லை என சிவகார்த்திகேயன் விளக்கமளித்துள்ளார். இது குறித்து அவரின் எஸ்.கே. புரடெக்‌ஷன் நிறுவனம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், “காஸ்டிங் ஏஜெண்டுகள் தொடர்பாக மின்னஞ்சல்கள், சமூகவலைதள பதிவுகளை நம்ப வேண்டாம். தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை தவறாக பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி