'தளபதி 69' படத்தில் இணைந்த பூஜா ஹெக்டே

80பார்த்தது
'தளபதி 69'  படத்தில் இணைந்த பூஜா ஹெக்டே
நடிகர் விஜய்யின் 'தளபதி 69' படத்தில் நடிகை பூஜா ஹெக்டே இணைந்துள்ளார். ஹெச்.வினோத் இயக்கத்தில் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடிப்பதாக நேற்று படக்குழு அறிவித்தது. இதனிடையே இன்று (அக்., 02) பூஜா ஹெக்டே இணைந்துள்ளதாக அறிவித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் உடன் பூஜா ஹெக்டே ஏற்கனவே 'பீஸ்ட்' படத்தில் நடித்திருந்தார். இது விஜய்யின் கடைசி படம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி