சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை: இந்தியாவுக்கு 14 இடங்கள்

51பார்த்தது
சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை: இந்தியாவுக்கு 14 இடங்கள்
2025ம் ஆண்டிற்கான க்யு.எஸ். குளோபல் எம்.பி.ஏ. தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களில் 4 இந்திய கல்வி நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன. அதன்படி நாட்டின் சிறந்த மேலாண்மை கல்வி நிறுவனமாக கருதப்படும் ஐ.ஐ.எம். (3 நிறுவனங்கள்) மற்றும் ஹைதராபாத்தில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆப் பிசினஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மொத்தமாக கணக்கிட்டால் 14 இந்திய கல்வி நிறுவனங்களின் பெயர்கள் க்யூ.எஸ். பட்டியலில் உள்ளது.

தொடர்புடைய செய்தி